இணையத்தில் உங்களை யார் தொடர்கின்றார்கள்? - தகவல் தரும் பயர்பாக்ஸ் Tracking extension


இணையத்தை பார்வையிடும் போது உங்களை யார் தொடர்ந்து வருகின்றார்கள் என்பதை Real time tracking செய்து அவைபற்றிய தகவல்களை தெரிவிக்கின்றது Collusion என்ற பயர்பாக்ஸ் extension 
.

Collusion
  ஐ பயர்பாக்ஸில் நிறுவிய பின்னர் தொடரும் இணையத்தளங்கள், அவற்றின் cookies , போன்றவற்றின் விபரங்கள் மற்றும் எத்தளத்திற்கு செல்லும் போது அவை கணினிக்கு வந்தன என்பது பற்றிய விபரங்களை அழகாக கிராபிக்ஸ் வடிவில் தெரிவிக்கின்றது.

குறிப்பு - நிறுவிய பின்னர் அட் ஒன் பாரில் தெரியும் collusion  ஐகானை அழுத்துங்கள்.

தரவிறக்கம் செய்வதற்கு இங்கே -


https://secure.toolness.com/xpi/collusion.html