வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு-முதலமைச்சர்
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்பவற்றிற்காக ஆணைக் குழுவொன்றை அமைக்க இருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆஷுரா நோன்பின் மாண்புகள்
இஸ்லாமிய வருடப்பிறப்பின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் புனிதமிக்க நான்கு
மாதங்களில் ஒன்றாகும்.இந்த மாதத்தின் சிறப்பிற்குரிய நாளான ஆஷூரா,
அல்லாஹ்سبحانه وتعالى நமக்கு வழங்கியுள்ள அருட்கொடையாகும்.
குர்ஆனோடு நடந்து கொள்ளளும் முறைகள் !
இக்கட்டுரை
உஸ்தாத் உமர் அபீத் ஹஸனா, ஷெய்க் அல்கஸ்ஸாலியோடு முகுர்ஆனோடு நடந்து
கொள்ளளும் றைபற்றி நடாத்திய உறையாடலின் கருத்தை தமிழில் தருவதாக அமைகிறது.







