பேஸ்புக் படங்கள் உங்கள் குரலில் பேசினால்;புதுமையான இணைய சேவை3 மறுமொழிகள்

பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான் சாத்தியமாக்குகிறது.
பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில்

சிரியா விவகாரம் : ஐ.நாவில் புதிய பிரேரணை?


சிரிய மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு, சர்வதேசத்தை அனுமதிக்குமாறு புதிய பிரேரணை ஒன்றை ஐ.நாவில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது.

இப்பிரேரணைக்கு சீனா ஆதரவு தருவதற்கு முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும்
 ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம்: இந்தியாவிடம் அமெரிக்கா வெளிப்படையான கோரிக்கை



இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி போன்

செல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தனது புதிய வெளியீடாக புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையிடம் இந்தியா அதிரடி வெற்றி

ஹோபர்ட்: முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை அணியை 36.4 ஓவரில் வென்று, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

முஹம்மது நபி (ஸல் ) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள்

முஹம்மது  நபி (ஸல் ) அவர்களின் வருகையை முன் கூட்டி எதிர்வு கூறும்   1500 வருட பழைமை வாய்ந்த பைபிள் ஒன்றை  வத்திகான் இவ்வாரம் பார்வையிட்டுள்ளது
கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த இந்த அரிய  1500  வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட்  வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது

ஒட்டக அதிசயம்



jpraj;ij epfo;j;jpf; fhl;Lq;fs; vd;W kf;fs; Nfl;l nghOJ> mikjpahf FHMid Rl;bf;fhl;bdhHfs; egpfs; ehafk;(]y;)> ek;gpdhy; ek;Gq;fs;> ,J gy tpjq;fspy; xU kpfg; ngUk; mw;GjNk> cjhuzj;jpw;F ,e;j trdj;ij vLj;Jf; nfhs;Sq;fs;>

குர்ஆனின் ஒளியில் இசையும் பாடலும்

,ir : jilf;F Mjhukhf cs;s %d;W FHMdpa trdq;fs; :
cykhf;fshy; fPo;f;fz;l %d;W trdq;fs; ,irf;F vjpuhd ep&gdkhf vLj;Jf; fhl;lg;gl;Ls;sJ vd ,khk; FHJhgp mtHfs;> jdJ FHMDf;F tpsf;fTiu (jg;]PH)ahd my;-[hkpapyp m`;fhkpy; FHMd; - y; Fwpg;gpl;Ls;shHfs;.


cd; kuzk; epue;juky;y
kz;zpd; ,ilf;fhy tpLjiy
kWgbAk; eP vOg;gg;gLtha;
kWik vDk;
epahaj;jPh;g;G ehspy;
kdpjh!

சுனாமியும், அணுக்கசிவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளே!


உலகம் அழியுமா? இது என்ன கதை?
என வரலாறு நெடுகிலும் சில அதிமேதாவிகள் அதிரடி வினாத் தொடுத்து வந்துள்ளனர்.

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!


விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன!

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் எல்லையில் தயாராக உள்ளன. இதற்கான சிறப்பு பயிற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயுதக் குழு பூச்சாண்டி


கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் நடிவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் பள்ளிவாசல்களில் இக் குழுக்கள் பிளவுகளை உருவாக்கி வருவதாகவும்

பணம் சம்பாதிப்பதே கல்வி கற்பதன் முக்கிய நோக்கமா??


‘படிப்பது- அறிவை பெறுவதற்கும், வாழ்க்கை தேவைகளை நிறைவுச்செய்ய ஒரு வேலையை தேடுவதற்கும்’ என்பது கல்விக்கு முன்பு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஆகும். ஆனால்,

ஜெருசல அல் அக்ஸா பள்ளிவாசலில் மீண்டும் மோதல் 15 முஸ்லீம்கள் காயம் ;4 பேர் பொலிசாரால் கைது


இன்று ஜெரூசலத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லீம்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்குமிடையே  மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை


கையடக்கத்தொலைபேசியின் ஊடாக நாம் பயன்படுத்தும் சேவைகளில் முக்கியமானதொன்றே குறுந்தகவல் (SMS- Short Message Service) ஆகும்.

மரணத்தருவாயில்…

நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்!

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 21:35)

உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்????

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம்

“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

"
பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை." 
என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் உஸாமா இப்னு ஸைத்(ரலி)

Bukhari :: Book 7 :: Volume 62 :: Hadith 33........

பெண்கள் பேண வேண்டிய நாணம்


“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760

இஸ்லாத்தில் இணைந்தார் ஜெர்மன் விஞ்ஞானி!- Video

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

பெண் சாட்சி


பெண் என்று அறிந்தாலே ஆண்கள் காமப் பேச்சுக்களைப் பேசுகின்றார்கள். (குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிய பல ஆண்கள்) என்று கருத்துத் தெரிவித்த சகோதரிக்கு மனம் திறந்த ஒரு மடல். 

ஈரானை தாக்கும் திறன் இஸ்ரேலுக்கு இல்லை-சி ஐ ஏ பணிப்பாளர் மைக்கல் வீ ஹய்டேன்


இஸ்ரேல் ஈரான் நடத்துவது சாத்தியமா ?
இதுதான் இன்றைய உடனடி பதில் காண முடியாத புதிர்

சோமாலியா வறுமையில் தவிக்கிறதா ??(இயற்கை வாயு,எண்ணை,யுரேனியம் காக) வறுமை ஆக்கப்பட்டு தவிக்கிறதா???


பெருச்சாளிகளையும் ,எலிகளையும் அழைத்து  காட்டுக்குள் மாநாடாம் ,சிங்கம் புலிகள் ஒன்றும் அழைகப்படவில்லையாம். இதுதான இன்று லண்டனில் நடந்து முடிந்த சோமாலியாவின் ஸ்திரப்பாடு சம்பந்தமான மாநாட்டின் கதை

இஸ்லாம் - வாளால் வளர்ந்த மதம் ???


இஸ்லாம் - மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. (2:256) விரும்பினோர் ஏற்கட்டும்.விரும்பாதோர் நிராகரிக்கட்டும் (18:29) என்று இறைவன் கூறுகின்றான்.

நகர திட்டமிடல் சட்டத்தை எதிர்க்க மு.கா திட்டம்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடு மற்றும் நகர திட்டமிடல் சட்ட மூலத்தை எதிர்ப்பது'' என்ற தீர்மானத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்


உங்கள் குழந்தைகள் அதிக நேரம் விளையாடுகிறார்களா? அதை தடுக்காதீர்கள். ஆம், ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அரேபிய வீர வாள் (ல்)கள்

மானங்கெட்ட 
தலைமத்துவங்க்களால் 
மதி கெட்டுப்போய்
உதிரம் கொட்ட
உயிருடன்
வேட்டையாடப்படும்
உடன் பிறக்காத
உறவுகள் வாழும்
பாலஸ்தீன பூமியின்
அயலவர்கள் இவர்கள்

இந்தியாவை வீழ்த்தி வென்றது இலங்கை!


சிபீ கிண்ண முக்கோண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

லப்டாப் ஐ மடியில் வைத்து wi-fi யுடன் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஏற்படும் குறைபாடு!



லப்டாப்களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களின் முயற்சிகளையும் மீறி அஷ்ரப் நகர் காணிகள் சூவீகரிக்கப் படுகிறதா ?


ஏ.அப்துல்லாஹ்: அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷரப் நகருக்கு உட்பட்ட 87 ஏக்கர் நிலப் பரப்பைச் சூவீகரித்து தீகவாவி யுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.