"
பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை." 
என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் உஸாமா இப்னு ஸைத்(ரலி)

Bukhari :: Book 7 :: Volume 62 :: Hadith 33........