Jaffna Muslim: முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் தே...

Jaffna Muslim: முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் தே...: (ஏ.எஸ்.எம்.ஜாவித்)    2015ஆம் ஆண்டினை முன்னிட்டு அரச அலுவலர்கள் தமது வேலைகளை ஆரம்பிக்கு முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு சத்தியப் ...

ட்ரொன்களால் ஒன்றும் செய்ய முடியாத மேற்கின் நவீன எதிரிகள்!!


இவர்கள் ஒன்று ஐ.எஸ். அல்லது அல்-காயிதா. ஆனால் தோள்களில் லோஞ்சர்களை சுமக்கவில்லை. லப்-டொப் பேக்குகளை சுமக்கிறார்கள். உலகில் இஸ்லாமிய உம்மாவை அழிக்கும் சக்திகளின் இணையத் தளங்களை முடக்குவதில் மிகக் கெட்டிக்காரர்கள். இதற்காக அவர்களிற்கு எந்த நிதியும் வழங்க தேவையில்லை. சுயமாகவே 24 மணி நேரங்களுல் காரியத்ததை கச்சிதமாக செய்து முடிப்பார்கள். இவர்களின் சேவை இன்றைய ஜிஹாத்திற்கு தேவை என்பது எழுதப்படாத வார்த்தைகளாக மாறிவிட்டது. 

Khaibar Thalam: ஈராக்கிலும், சிரியாவிலும் வேறுபடும் Islamic State...

Khaibar Thalam: ஈராக்கிலும், சிரியாவிலும் வேறுபடும் Islamic State...:   I slamic State (IS) .  மத்திய கிழக்கில் ஆரம்பித்து வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மேற்காசியா என மெல்ல தன்னை விஸ்தரிக்கும் முயற்ச்சியில் ஈ...

Jaffna Muslim: பலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ...

Jaffna Muslim: பலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ...: ஸ்பெயின் அரசு பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கக் கோரி அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெயின் எதிர்க்கட்சியி...

Jaffna Muslim: நாட்டில் 84,248 பேர் மலசலகூடத்தை பயன்படுத்துவதில்ல...

Jaffna Muslim: நாட்டில் 84,248 பேர் மலசலகூடத்தை பயன்படுத்துவதில்ல...: நாட்டில் 5,188,047 வீட்டு உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்களில் 84,248 பேர் மலசலகூடத்தை பயன்படுத்துவதில்லை எனவும் புள்ளிவிவரவியல...

முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது - யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..!
அல்லாஹ் அக்பர் அது இப்போது நடந்தே விட்டது....!!!

ஹமாஸ் தலைவர் காலித் மஷால்


"ஹமாஸ் தலைவர் காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல் வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும் நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும் மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு மோசம் போகிறார்கள்..." என்றெல்லாம் இஸ்ரேல் மீடியா இப்போது புலம்ப ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து உலக மீடியா இதை பெரிதாக படம் போட்டு பரப்பி வருகிறது.

பேஸ்புக் ஐடியை வைத்து வி.ஐ.பி.-களின் தகவல்களை திருடுவது எப்படி?

“ஈரானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் போலியான பேஸ்புக் ஐடிகள், மற்றும் போலி இணையதளங்களை உருவாக்கி, அதன்மூலம் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வி.ஐ.பி.கள் தொடர்பான தகவல்களை திருடுகிறார்கள்“ என்று கூறியுள்ளது, அமெரிக்க சைபர் இன்டெலிஜென்ஸ் நிறுவனம்.

கத்னா செய்வாதினால் ஏற்படும் நன்மைகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள்

மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.

ஏகாதிபத்தியம் ....அந்த தவறுக்காக வருந்தப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை .

ன்னிறைவையும் ,தமக்கு நிகரான வல்லாதிக்க தரத்தையும் எதிர்வு கூறக்கூடிய அரசியல் சூழலையும் ,அதன் பலத்தையும் தயவு தாட்சண்யம் இன்றி அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கிறிஸ்தவ ஏகாதிபத்திய மேற்குலகின் அடிப்படை 'அஜண்டா' வாகும். இப்போது இந்த வரிசையில் 
'மத்திய ஆபிரிக்க குடியரசின் முஸ்லீம் இன அழிப்பின் அடிப்படை அரசியல் இதற்கு நல்ல உதாரணம் ஆகியுள்ளது .

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

மறந்து போன ஒரு வரலாறு துாசு தட்டப்படுகிறது

        முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) -ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.

யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்...?

இசைஞானி இளையராஜாவின் 2வது மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, தான் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

துருக்கியில் மறைத்து வைக்கப்பட்ட பழைய பைபிள் பிரதி மக்கள் பார்வைக்கு

துருக்கி அரசால் கடந்த 13 ஆண்டுகள் காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 ஆண்டுகால பழமையான பைபிள் பிரதி பொது மக்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

எகிப்துக்கு ரஷ்யா வழங்கும் மிகப் பெரிய ஆயுத சப்ளை



விபரம் அறிந்த வளைகுடா ஆயுத விற்பனை வட்டாரங்களில் இருந்து, ரஷ்யாவும், எகிப்தும் மிகப்பெரிய ஆயுத டீல் ஒன்றை செய்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் முத்திரை

kdpj ,dj;ijf; ftiyapYk; Jf;fj;jpYk; Mo;j;jpa vjpHghuhj epfo;r;rpfs; gy> jpBnud Vw;gl;l rk;gtq;fs; gy cs;sd! mtw;Ws; kpfTk; Ntjidf;Fupa #o;epiy xd;W cz;nldpy;> mJ ,k;Nkw;fj;jpa ehfupfk; Njhd;wp tsHe;j #o;epiyjhd;.

ஒரே தாக்குதலில் 4 ஜெனரல்கள் பலி?டமாஸ்கஸ் ராணுவ பில்டிங்கில் குண்டுவெடிப்பு!

சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸில் நேற்றிரவு (ஞாயிறு) நடந்த குண்டுவெடிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்த குண்டுவெடிப்பில், சிரிய ராணுவத்தின் மிக முக்கியமான 4 ஜெனரல்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதாக தகவல்கள் அடிபடுகின்றன

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு-முதலமைச்சர்

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்பவற்றிற்காக ஆணைக் குழுவொன்றை அமைக்க இருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆஷுரா நோன்பின் மாண்புகள்

இஸ்லாமிய வருடப்பிறப்பின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும்.இந்த மாதத்தின் சிறப்பிற்குரிய நாளான ஆஷூரா, அல்லாஹ்سبحانه وتعالى நமக்கு வழங்கியுள்ள அருட்கொடையாகும்.

குர்ஆனோடு நடந்து கொள்ளளும் முறைகள் !

இக்கட்டுரை உஸ்தாத் உமர் அபீத் ஹஸனா, ஷெய்க் அல்கஸ்ஸாலியோடு முகுர்ஆனோடு நடந்து கொள்ளளும் றைபற்றி நடாத்திய உறையாடலின் கருத்தை தமிழில் தருவதாக அமைகிறது.