தன்னம்பிக்கையும் கர்வமும்

தன்னம்பிக்கைக்கும் கர்வத் திற்கும் இடையே வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவ தில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை 'என்னால் மட்டுமே முடியும்'

புறக்கணிப்போம் புறப்படுவோம் வெற்றிக்காய்

 முஸ்லிம்களை வழி கெடுக்கும் மற்றுமொரு செயல்தான் இந்த coca cola தயாரிப்புக்கள் இவை எமது உடலில் கலக்கும் போது எமது உடல்களில் ஹராம் கலக்கின்றது ஆகவே எப்படி எமது அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்????
ஆகவே முஸ்லிம்களாகிய நாம் இந்த விடயத்தில் அவதானமாக இருப்போம்