ஆரம்பமாகியுள்ள மூன்றாம் சிலுவை யுத்தத்தின் துப்பாக்கி ரவைகள் கலஷ்நிகோவில் இருந்து என்றில்லை. அது சினிமாவின் கமெராக்களில் இருந்து கூட தீர்க்கப்படலாம். முஸ்லிமகளை நோக்கி.......
அண்மைய வரவான இரண்டு படங்கள். தாண்டவம் மற்றும் துப்பாக்கி.
தாண்டவத்தில்,
இரவில் ஓடும் ஜீப்பில் இருந்து கமெரா 45பாகை சடாரென திரும்பி பழைய
டெல்லியின் தெருப்பலகை ஒன்றை காட்டுகிறது. “ஜும்மா மஸ்ஜித் றோட்” என்று
அதில் பச்சை எழுத்துக்கள் பளிச்சிடுகின்றன. பயங்கரவாதிகளை சந்திக்கும் இடமாக டைரக்டர் அதனை அறிமுகம் செய்கிறார். துப்பாக்கியில்
பயங்கரவாதிகளாக மீண்டும் முஸ்லிம்கள் அறிமுகமாகிறார்கள். தீபாவளி பட்டாசு
சுடுவது போல பிஸ்டலால் கில்லி விளையாடுகிறார் கதாநாயகன்.
விக்ரமையும்,
விஜய்யையும், முருகதாஸையும் எதிர்பதனாலும், தூஷிப்பதனாலும் நடக்கப்போவது
ஒன்றுமில்லை. தமிழ் திரைப்படங்கள் பரவாயில்லை. ஹிந்தி படங்களில் மஸ்ஜித்களே
பயங்கரவாதிகளின் கோட்டை எனுமளவிற்கு வில்லங்கமான ஸ்கிரிப்டுகளுடன்
படமெடுக்கிறார்கள். மணிரத்தினம் வீட்டிற்கு பெற்றோல் குண்டு வீசுவதனாலும்,
விஜய் வீட்டு கண்ணாடியை உடைப்பதாலும் இதை நிறுத்தி விட முடியாது.
உலக சினிமாவை
இன்று கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது “இலுமினாட்டிகள்”. ஹொலிவூட்
படங்கள் முதல் பிலிப்பைன்ஸின் திரையங்கில் ஓடும் படம் வரை அவர்கள் ஆதிக்கம்
உள்ளது. அவர்களது பொது கருத்தியலே உலகம் முழுவதும் முஸ்லிம்களை
பயங்கரவாதிகளாக காட்டுவது. அதற்காக அவர்கள் ஸியோனிஸ ஊடகங்களை வெகுவாக
பயன்படுத்துகிறார்கள். அது போலவே மல்டி நேஷனல் பிஸினஸ் கம்பனிகள் ஊடாகவும்
சினிமாவில் இந்ந செய்தியை சொல்கிறார்கள்.
கிறிஸ்தோபர் லீ
ஒரு புகழ்பெற்ற இலுமினாட்டி. ப்றீமேஷன் மெம்பர். சாத்தான் வணங்கி. அவன்
துணையுடன் அவர்கள் பல “ட்றாகுலா” ரக படங்களை எடுத்துள்ளார்கள். மனித
இரத்தம் குடிக்கும் கொன்செப்ட் இதன் மூலம் அறிமுகமானது.
ஏன் தமிழ்
சினிமாக்களில் கூட தொப்பி போட்ட முஸ்லிமை பயங்கரவாதியாக காட்டும் அதே வேளை,
அக்கிரகார ஐயரை ஒரு அப்பிராணியாக காட்டும் கமெராக்கள், சர்ச்சின் பாதரை
ஒரு அமைதியின் திருவுருவமாக காட்டும். அவர் நல்லவராக, ஒழுக்க சீலராக,
தாராளராக, கருணையாளனாக, அநாதைகளிற்கு அடைக்கலம் கொடுக்கும் மனித புனிதராகவே
சிலைடுகள் தமிழ் சினிமாவில் எடுக்கப்படுகின்றன. எந்த ஒரு சினிமாவிலும்
திருச்சபையின் பாதர் ஓட ஓட கலைத்து கதாநாயகியையோ அல்லது அவள் அம்மாவையோ
கற்பழித்த காட்சிகள் உண்டா?. இதுதான் தமிழ் சினிமா. இதற்குள் பார்ப்பனியம்
மறைந்து கிடக்கிறது. இதற்குள் முதலாளித்துவமும் அதனை கட்டுப்படுத்தும்
சியோனிஸமும், அதற்கு வழிகாட்டும் ப்றீமேஷனும் நிற்பது நமக்கு புரிவதில்லை.
இன்று
அமெரிக்காவின் புகழ்பெற்ற டீ.வி. நிகழ்ச்சிகள் பலவற்றில் ப்றீமேஷன்
பின்புலத்தில் தொழிற்படுகிறது. லேரி கிங்ஸ் முதல் அனைவருமே
இலுமினாட்டிகள்.
தமிழ் படங்களில்
முஸ்லிம்கள் பற்றி எடுக்கப்படும் ஒரு கருத்திற்கு பின்னாள் ஒரு இனவாதமோ
மதவாதமோ மறைந்து நிற்கிறது. இந்த சமூக பொழுது போக்கு ஊடகங்களின் இறுதி
முடிச்சு ப்றீமேஷனில் போய் முடிகிறது. பாப்னிய சிந்தனைகளிற்கு உரமிடும்
ஸியோனிஸம் ப்றீமேஷனிற்காக அதனை செய்கிறது. இவர்கள் மூவரதும் இலக்கு
முஸ்லிம்கள் எனும் மெகானிஸமே இதற்கு அடிப்படை. இந்த படங்களிற்காக போராட்டம்
நடாத்துவதால் எந்த பலனும் இல்லை. இந்த சினிமா ஒரு முஸ்லிமிற்கு தேவையற்ற
ஒன்று. புறந்தள்ளப்பட வேண்டியது.
குப்ர் தேசத்தில் இருந்து கொண்டு, அவர்களின் களியாட்ட, போழுது போக்கு நிகழ்ச்சிகளில் நாமும் பங்குபற்றி கொண்டு அதில் முரண்படுவது கேலிக்கிடமானது. விஸ்கி குடிப்பதற்கு பன்றி இறைச்சி டெவில் கொண்டு வந்த சர்வரை பார்த்து ஒருவர் சத்தம் போட்டாராம் “டோன்ட் யூ நோ.. ஐ ஏம் ஏ ரியல் முஸ்லிம்”. இப்படித்தான் இருக்கிறது கதை. செய்வதே ஹராம். அதில் வேறு ஹலால் தேடுகிறார்.
இஸ்லாமிய ஆட்சியல்லாத நிலத்தில் இவை சர்வசாதாரணம். இதற்கு எதிராக போராட்டம் செ்ய்வது கேள்வி குறியே? நாம் எமக்கான இஸ்லாமிய நிலம் எது?, இஸ்லாமிய கிலாபா எது? போன்ற தேடல்களிற்கு அப்பால் இதற்காக முரண்படுவது அர்த்தமற்றது.
நாம் இதற்கு முன்னர் எழுதிய பயணம், அன்வர் போன்ற திரைப்படங்கள் பற்றிய பதிவை உங்களிற்கு கீழே இணைத்துள்ளோம்..

சினிமா. மனித
கனவுகளை நிஜமாக காட்டும் மாய கண்ணாடி. இது தமிழ் சினிமாவுக்கும்
பொருந்தும். தரமான யதார்த்தமான உன்னதமான எத்தனையோ படங்களை தமிழ் சினிமாவில்
நாங்கள் பார்த்திருக்கிறோம்.
உண்மையில் சினிமாவின் ஆரம்பம் பொழுது போக்கிற்கான களமாக இருந்த போதும் பிற்காலங்களில் ஆட்சியாளர்கள் மக்களை புரட்சியின்பாலான சிந்தனைகள் வராமல் உல்லாசித்திருக்க சிறந்த ஊடகமாக இதை பயன்படுத்தினார்கள்.
சினிமாவிற்கு இன்னொரு முகமும் உண்டு. தமது சொந்த சித்தாந்தத்தை கொள்கைகளை மக்களின் மனதில் லாவகமாக உள்நுளைய வைத்து அறுதிபட உறுதியாக அதை அவர்கள் நம்பவைப்பது இதன் விசேட தன்மையாகும்.
அந்த வகையில் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பயங்கரவாதிகள் அல்லது தேச விரோத சக்திகள் எனும் பாத்திரத்திற்கு முஸ்லிம்களை காட்டுவது சர்வ சாதாரணமாகிப் போயுள்ளது. குண்டுவைப்பது சுடுவது தகர்ப்பது கடத்துவது கற்பழிப்பது எல்லாமே முஸ்லிம் தீவிரவாதிகளே.
உன்னைப்போல் ஒருவனில் மறைந்து கிடந்த இந்து பாசிஸத்தை கைபர் தளம் வெளிக்காட்டியது. அதே போல் புதிய வரவான பயணம் திரைப்படத்திலும் ராதா மேனன் யூசுப் கான் எனும் பயங்கரவாதியின் பாத்திரத்தையும் முஸ்லிம் தீவிரவாதிகள் எனும் விமான கடத்தலகாரர்கள் பாத்திரத்தையும் அழகாக காட்டியுள்ளார்.

சரி. பயங்கரவாதம் முஸ்லிம்களிற்கு மட்டும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டு அருளப்பட்டதா? இல்லை அது அவர்களது தனி உடைமையா?. இந்தியாவில் பயங்கரவாதம் முஸ்லிம் அல்லாதோரால் நிகழ்த்தப்படவில்லையா.?
பகத்சிங்கும் சுபாஸ் சந்திரபோஸும் ஆங்கிலேயர் பார்வையில் பயங்கரவாதிகளே. செக்கிழுத்த தமிழன் வ.ஊ.சி. யை பயங்கரவாதி என்றே சிறையிலடைத்தனர். காந்தியை சுட்டுக் கொன்றதே ஒரு இந்து பிரமண பயங்கரவாதி. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றதும் ஒரு சீக்கிய பயங்கரவாதியே. ராஜீவ் காந்தியை தற்கொலை தாக்குதல் செய்ய திட்டமிட்டதும் கொன்றதும் தமிழ் என முழங்கும் தமிழர்களே.
அண்மையில்
எத்தனை சிவாச்சாரியார்கள் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக சுவாமி அஸீமானந்தா. பம்பாய் குண்டு வெடிப்பும் குஜாரத் கலவரமும்
இந்து மதத்தின் பெயரால் செய்யப்பட்டவையே.முஸ்லிம்களின் தொழுகை நடாத்தும் பள்ளிவாயலான பாபரி மஸ்ஜிதை உடைத்து தகர்த்ததில் அகிம்சை இந்துக்களா பங்கு பற்றினார்கள்? ஆனால் சினிமாவில் மட்டும் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள்.
இந்திய
அரசால் அண்மையில் தடைசெய்யப்ட்ட பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில்
மொத்தம் 9 அமைப்புக்களே முஸ்லிம்கள் சார்ந்தது. மீதி 24 ம்
இந்துக்களுடையவை. இப்போது சொல்லுங்கள் யார் பயங்கரவாதிகள். உலக பயங்கரவாத
தாக்குதல் பட்டியலில் முஸ்லிம் பயங்கரவாம் வெறும் 29% மட்டுமே. ஏனைய 71%
ஏனைய மதங்கள் சார்ந்தவை.சினிமா எனும் ஜனரஞ்சக ஊடகத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக தொடராக சித்தரிப்பது நாளைய தமிழ் குழந்தைகளிற்கு சிங்கம் புலி போன்றவற்றை பாட கொப்பியில் ஓட்டுவது போல் பயங்கரவாதி என்றால் முஸ்லிமின் போட்டோவை ஓட்டும் யுகத்தையா இவர்கள் உருவாக்கப் போகிறார்கள்.
ஒரு
தாக்கத்திற்கு மறு தாக்கம் உண்டு எனும் நியூட்டனின் விதிக்கமைய நாளைய
முஸ்லிம் பிள்ளைகளின் கதாநாயகர்களாக விஜயகாந்தும் கமலஹாஸனும் இருக்க
மாட்டார்கள். மாறாக தமிழ் சினிமாவில் வரும் வில்லன்களான பாகிஸ்தானிய
தீவிரவாதிகளான யூசுப் கானும் சைபுதீனுமே இருப்பார்கள். விளைவு தமிழ் சினிமாவில் முஸ்லிம் தீவிரவாதிகள் விட்ட தவறுகளை விடாமல் எப்படி செயற்படலாம் என்றே சிந்திப்பார்கள்.தமிழ் திரைப்பட ஹீரோக்களின் நிஜ வில்லன் அவர்கள் மனதில் புதைந்து போயுள்ள இந்து மேலாதிக்க வெறிதான். மாற்றிக் கொள்ளுங்கள். இல்லை நாங்கள் ஓநாயாகவே இருந்து ஓநாயின் நியாயங்களை மட்டுமே சரிகாணுவோம் என்றால் தமிழகத்தின் தென்கோடியில் ஒரு பாகிஸ்தானை தமிழ் சினிமாவில் சீக்கிரம் காட்டலாம்.